பிக் பாஸ் ரம்யாவின் இரண்டாம் கணவரை பார்த்துள்ளீர்களா!

3 years ago 330

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பிரபலமானவர் என்.எஸ்.கே. ரம்யா. இவர் மறைந்த பிரபல மூத்த முன்னணி நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் பேத்தி தான் என்.எஸ்.கே. ரம்யா.

பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 2 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு என்.எஸ்.கே. ரம்யா, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிய, பிரபல சின்னத்திரை நடிகர் சத்யா குமார் என்பவரை தான் என்.எஸ்.கே. ரம்யா காதலித்து இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகர் சத்யகுமார் நீலக்குயில் எனும் சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...