பிக்பாஸ் புகழ் ஷெரினுக்கு திருமணமா?- அவரே பதிவிட்ட புகைப்படம்...

3 years ago 325

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, விசில் என சில படங்களில் மட்டுமே நடித்தாலும் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஷெரின்.

அப்படங்களுக்கு பிறகு அவரை சினிமா பக்கமே காணவில்லை. திடீரென பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டார்.

மிகவும் ஒல்லியாக ஷெரினை பார்த்த ரசிகர்களுக்கு குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷெரினை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

ஆனால் இப்போது உடல் எடையை மொத்தமாக குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறிவிட்டார் ஷெரின்.

படங்களில் கமிட்டாகி நடிக்கிறாரா என்பது தெரியவில்லை ஆனால் நிறைய போட்டோ ஷுட்டுகளாக நடத்தி வருகிறார்.

அப்படி அவர் அண்மையில் திருமண கோலத்தில் போட்டோ ஷுட் நடத்தி அதை இன்ஸ்டாவில் பதிவிடும் போது பொண்ணு ரெடி, மாப்பிள்ளை என கேள்விக்குறி போட்டு பதிவு செய்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...