பிரபல இசையமைப்பாளர் வீட்டில் நடந்த மரணம்! சோகத்தில் திரையுலகம்!

3 years ago 429

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி இமான். கிராமத்துக்கதைகளில் இவரின் இசையை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. 

அஜித் விஜய் என அணைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்தநிலையில் இவர் வீட்டில் அப்போது ஒரு சோகமான விஷயம் நடந்துள்ளது.

கொரோனா நோய் தொ ற் று ஆரம்பித்ததில் இருந்து இந்தியாவில் உ யி ரி ழப்புகள் அதிகரித்து வருகிறது. முதல் அலையிலேயே ஏகப்பட்ட இ ழ ப் புகள் இப்போது கொ ரோ னா இரண்டாவது அலை மிகவும் ப ய ங் கரமாக உள்ளது.

இப்போது இசையமைப்பாளர் டி.இமான் வீட்டில் அவரது தாயார் உ யி ரி ழ ந்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் இமான்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...