பிரபல தொகுப்பாளினியின் இரண்டாவது கணவர்தான் சார்பட்டா வேம்புலி !!

3 years ago 595

பா.ரஞ்சித் இயக்கத்தில் அண்மையில் OTT தளத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை.  ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்க ஏகப்பட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படம் ரிலீஸ் ஆனது முதல் படத்தை பற்றிய பேச்சு தான், எல்லோரும் இயக்குனர் மற்றும் சில நடிகர்களை பாராட்டி வருகிறார்கள். அப்படி படத்தில் மக்கள் கொண்டாடும் வேடத்தில் ஒன்று வேம்புலி.


அந்த வேடத்தில் நடித்தவரின் பெயர் ஜான். இவர் திருமணம் செய்திருப்பவர் ஒரு தொகுப்பாளினி.

அவர் யார் என்றால் தமிழ் சினிமாவில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடம் பிரபலமான நடிகை பூஜா ராமச்சந்திரன் தான். இவர் ஜான் என்பவரை கடந்த 2019ம் ஆண்டு தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

பூஜா தொகுப்பாளராக இருந்துகொண்டே சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...