பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் காலமானார்!

3 years ago 349

முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஆனந்த கண்ணன்.

இவர் தற்போது மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

ஆனந்த கண்ணன் பல வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனால் எந்த சிகிச்சையும் பலன் அளிக்காமல் பிரிந்துள்ளார்.

ரசிகர்களை தாண்டி பிரபலங்கள் பலரும் ஆனந்த கண்ணன் மறைவு குறித்த செய்தி கேட்டு தங்களது வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...