பிரபல தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ள கீர்த்தி சுரேஷ் !! யாருன்னு தெரியுமா ?

3 years ago 370

நடிகை கீர்த்தி சுரேஷ்  நடிகர் விஜய் விஷால் சூர்யா தனுஷ் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் ரஜினியின் 168 ஆவது திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

பொதுவாக பிரபலங்கள் பற்றி வதந்திகள் வருவது வழக்கம் தான். அதிலும் நாயகிகள் திருமணம் குறித்து நிறைய வதந்திகள் வரும்.

இப்போதும் அப்படி ஒரு நடிகை பற்றிய திருமண வதந்தி உலா வருகிறது. அது வேறுயாரும் இல்லை நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார் என்று வதந்தி வந்தன.

இதுகுறித்து கீர்த்தி சுரேஷிடமே கேட்க அதற்கு அவர், அதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். எங்கிருந்து இந்த தகவல் வெளியானது என்று தெரியாது.எனக்கு அந்தமாதிரி எந்த திட்டமும் இல்லை, இப்போது திருமணம் செய்துகொள்ள நேரமும் இல்லை.

எனது சொந்த வாழ்க்கை பற்றி வதந்தி பரப்பாமல் ஏதாவது நல்ல விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றிருக்கிறார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...