பிரபல நடிகையுடன் ஜிம்மில் கமல்... யார் அந்த நடிகை தெரியுமா?

3 years ago 633

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் இந்தியளவில் கவனத்தை பெறும்.

அந்த வகையில் பலரும் எதிர்பார்த்து கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.


அதனை தொடர்ந்து கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் எப்போது தொடங்கும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல் உடன் நடிகை அமலா பால் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...