பிரபல மூத்த திரைப்பட நடிகர் காலமானார்

3 years ago 344

பிரபல மூத்த திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் மோகி தனது 91வது வயதில் காலமானார். பிரபல மராத்தி நடிகரான ஸ்ரீகாந்த் கடந்த 1929ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி பிறந்தார்.

பல திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்து தனது திறமையான நடிப்பாற்றலால் மக்களிடையே புகழ்பெற்றார் ஸ்ரீகாந்த்.

நடிகராக மட்டுமின்றி இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் அவர் விளங்கினார்.

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக ஸ்ரீகாந்த் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...