நடிகர் தனுஷ் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஏகபட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகி வருகிறன.
கடந்த 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருவிளையாடல் ஆரம்பம்.
அந்த வருடத்தின் மிக பெரிய ஹிட் திரைப்படமாக திருவிளையாடல் ஆரம்பம் அமைந்தது.
உண்மையில், இப்படத்தின் கதையை முதன்முதலில் நடிகர் பரத்திடம் தான் இயக்குநர் கூறியுள்ளார். ஆனால் பரத்துக்கு கதை புரியாமல் தவறான எண்ணத்தில் நிராகரித்து விட்டாராம்.
தற்போது, இது குறித்து வருத்தபடுவதாக நடிகர் பரத் தெரிவித்து உள்ளார்.