பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி... அள்ளும் லைக்குகள்

4 years ago 617

சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. ஜீவாவின் தெனவாட்டு, கச்சேரி ஆரம்பம் படங்களில் நடித்தார். 

இதைத்தொடர்ந்து சுந்தர். சி இயக்கிய அரண்மனை 2 படத்தின் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது.


பின்பு சுந்தர்.சியுடன் முத்தின கத்திரி படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

படவாய்ப்பு குறைந்தாலும், சமூகவலைத்தளங்களில் தீவிரமாக இருப்பவர். தான் எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது பூனம் பஜ்வா கவர்ச்சி தூக்கலாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவற்றுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து லைக்குகளை குவித்து வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...