பூவே உனக்காக படத்தில் விஜய் ஜோடியாக நடித்த நடிகை தற்போது எப்படி உள்ளார்?

3 years ago 307

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பூவே உனக்காக. நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் இப்படம் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

மேலும் தொடர்ந்து விஜய் நடிப்பில் பிளாப் திரைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில், இப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சங்கீதா, இவர் அப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சரணவனனை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...