"பெண்ணின் உடம்பில் மிகவும் பிடித்த 3 பாகங்கள்.." டபுள் மீனிங்கில் பிக்பாஸ் ஜூலி

3 years ago 481

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். 

 அந்தப் போட்டியில் நடைபெற்ற சில சர்ச்சைகளினால் இவருக்கு ஆதரவுகளோடு எதிர்ப்புகளும் கிளம்பின. பின்னர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக மாறினார். 

அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி திரைத்துறையிலும் இவர் கால் பதித்தார். இவரது நடிப்பில் தற்போது “பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்“ என்ற படத்தில் நடித்துள்ளார். 
 

சமூக வலைத்தளத்தில் ஜூலி விதவிதமான போட்டோக்களை பதிவு செய்தும் வருவார். இந்நிலையில், தற்போது பெண்ணின் உடம்பில் மிகவும் பிடித்த மூன்று பாகங்கள் என்று டபுள் மீனிங்கில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...