பொன்னியின் செல்வன் பட கெட்டப்பில் ஐஸ்வர்யா ராய் – லீக் ஆன புகைப்படம்

3 years ago 288

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக இத் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயராம், நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே யார் யார் என்னென்ன கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் சூட்டிங் ஸ்பாட்டில் பொன்னியின் செல்வன் பட கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களுடன் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. 

இணையத்தில் லீக் ஆன இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக பரவி வருகிறது. ‌


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...