பொய் சொல்லி வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர் சடலமாக மீட்பு

3 years ago 342

தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்த ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வல்லமை தாராயோ என்ற வெப் சீரிஸில் நடித்து வந்த அவர் கடந்த புதன்கிழமை அன்று படப்பிடிப்பு இல்லாத போதும் படப்பிடிப்பு இருப்பதாக வீட்டில் கூறிவிட்டு சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டிலிருந்து தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். விசாரணையில் அவர் மன நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவசிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...