போதையில் கையில் பாட்டிலுடன் நடிகை வனிதா!

3 years ago 816

வனிதா விஜயகுமார் பற்றி பல சர்ச்சையான சம்பவங்கள் நடந்து வந்தன. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய இரு மகள்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் வனிதா.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வனிதா, தனது மகள் பெரிய பெண்ணாகிவிட்டதாகவும், மகள்கள் இந்த உலகத்தில் விலை மதிப்பற்றவர்கள் என்றும் கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில், மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள், என்னம்மா ஐந்தாவது யார், ஃபுல் போதையா.? என்று கலாய்த்து வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...