மகன் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நகைச்சுவை நடிகர் கிங் காங்!

3 years ago 243

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்திருப்பவர் கிங் காங். இவரது உண்மையான பெயர் ‘சங்கர்’. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றிப்பெற்ற ‘அதிசய பிறவி’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் கிங் காங். 

கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். 


இந்நிலையில் கிங் காங்கின் மகன் பிறந்தநாளில் அவரது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட கிங் காங், ”என் மகன் துரைமுருகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...