மது பாட்டிலுடன் தளபதி விஜய்.. தீயாய் பரவும் அதிர்ச்சி புகைப்படம்..

3 years ago 314

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுள்ளது.

இப்படம் தற்போது தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 100 கோடியும், உலகளவில் ரூ. 200 கோடியும் பாஸ்ட் ஆபிஸ் வசூல் செய்துள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் கையில் மது பாட்டில் இருப்பது போல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை வைத்துக்கொண்ட சமூக வலைதளத்தில் சிலர் அவரை தவறான முறையில் சித்தரித்து வருகின்றனர்.

உண்மை என்னவென்றால், அது குருவி படத்தில் இடப்பெற்றுள்ள ஒரு காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். விஜய்யின் கையில் இருப்பது உண்மையான மது பாட்டில் கிடையாது என்று தற்போது தெரியவந்துள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...