மது போதையில் திரிஷா.... இது தான் அதுக்கு “நோ” சொல்ல காரணமாம்..!

2 years ago 618

கோலிவுட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகை த்ரிஷா இன்னமும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார்.

நடிகை திரிஷாவிற்கு 40 வயதை நெருங்கிவிட்ட நிலையில் திருமணம் செய்து கொள்ள முனைப்பு காட்டுவது அல்லது அதற்கு ஆர்வம் இல்லை என்றே தெரிகிறது 

காரணம் இவருடைய திருமணம் நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போனதுதான் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.


இந்நிலையில் நடிகைகள் மற்றும் நடிகர்கள் கொடுத்த கருப்புப் பக்கத்தை வெளுக்க வைத்து வரும் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை திரிஷா குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு அவருடைய குடிப்பழக்கம் தான் காரணம் என்று கூறி இருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன். த்ரிஷாவும் சமந்தாவும் நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள்.

அதில் நடிகை சமந்தாவிற்கு கடந்த ஆண்டு விவாகரத்து தனக்கும் திருமணம் நடந்து விடும் என்ற பயத்திலேயே நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவதாக பயில்வான் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் திரிஷாவின் குடிப்பழக்கமும் அவரது திருமணம் தள்ளிப் போகிற முக்கியமான காரணம் என்று தெரிவித்திருக்கிறார். திரிஷா குடித்துவிட்டு கலாட்டா செய்வதாக அவருடைய சுற்றத்தினர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

ஒருவேளைதிருமணம் செய்து கொண்டால் இது போல சுதந்திரமாக குடிக்க முடியாது என்பதும் திரிஷாவின் திருமணத்திற்கு நோ சொல்ல அதற்கான மற்றொரு காரணம் என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார். 

அதற்கேற்றார்போல நடிகை திரிஷா தனது தோழிகளுடன் மதுவிருந்து கொண்டாடிய வீடியோக்கள் இணையத்தில்வெளியாகி வைரல் ஆனது அதனை நம்முடைய தளத்திலேயே பார்த்திருந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...