மனைவிக்கு நன்றி சொன்ன நடிகர் பிரகாஷ்ராஜ்... ஏன் தெரியுமா?

3 years ago 243

தனது 11 வது ஆண்டு திருமணநாளை முன்னிட்டு நெகிழ்ச்சி பதிவொன்றை வெளியிட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் தனது மனைவிக்கு நன்றி கூறியுள்ளார். 

கர்நாடகாவைச் சேர்ந்தவரான பிரகாஷ்ராஜ் நடிகராக அறிமுகமானது பாலசந்தரின் டூயட் திரைப்படத்தில். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

தனது ஆரம்பகால திரைவாழ்க்கையில் சிரமத்தை சந்தித்தபோது உதவிய நடிகை லலிதா குமாரியை பிரகாஷ்ராஜ் 1994 இல் திருமணம் செய்து கொண்டார். லலிதா குமாரி நடிகை டிஸ்கோ சாந்தினியின் தங்கை. 

இவர்களின் திருமண வாழ்க்கை 2009 இல் முடிவுக்கு வந்தது. பிரகாஷ் ராஜுக்கும் நடன இயக்குனர் போனி வர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட காதலே இதற்கு காரணம். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...