மறுபடியும் ஆட்டத்தை தொடங்கிய ரம்யா பாண்டியன்... பார்த்து ஃபீலான ரசிகர்கள்

3 years ago 503

வலைத்தளத்தில் இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் தனக்கு பேரும் புகழையும் வாங்கி தந்த இன்ஸ்டாகிராம் ஃபோட்டோஷட்டை மறந்துவிடவில்லை. 

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் போது இவருக்கு ரசிகர்கள் ஹாட்டின் களை அன்பு பரிசாக வழங்கி வருகிறார்கள். ஒரு சில நாட்களாக இவர் சமூக வலைத்தளத்தில் எந்த ஒரு போஸ்ட் போடாமல் இருந்து வந்தார். இது அவருடைய ரசிகர்களை ரொம்பவே பாதித்துள்ளது.

என்னதான் சினிமாக்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இன்ஸ்டாகிராமில் இவர் போஸ்ட் போடும் போட்டோக்களுக்கு எப்போதுமே கிராக்கி அதிகம் தான். 


இவருடைய ஒவ்வொரு போஸ்டுக்கு நிமிடங்களில் லைக்களும் கமெண்களும் குவித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் தற்போது ஒரு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் இவர் போஸ்ட் போட்டுள்ளதால் ரசிகர்களின் மனது காற்றில் பறந்தபடியே ஹாட்டின் களை பறக்கவிட்டு வருகிறது. 

இதில் எதைப் பார்ப்பது எதை விடுவது என்று தெரியாத வகையில் ரசிகர்கள் அது தடுமாறும் வகையில் தான் தற்போது போட்டோக்களை ரம்யா பாண்டியன் குவித்துள்ளார்.

ஒரு சில போட்டோக்களை வெளியிட்டாலே அதில் சூம் செய்து பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தவம் கிடக்கும் நேரத்தில் தற்போது பல போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரம்யா பாண்டியன் பதிவிட்டுள்ளார். 

அழகான உடையில் போட்டோவை தாறுமாறாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு குளுமையை கொடுத்திருக்கிறாராம் ரம்யா பாணடியன். ஒருமுறை பார்த்தால் போதாது என்று பல ரசிகர்கள் மீண்டும் மீண்டும் போட்டோவை பார்த்த வண்ணமாகவே இருந்து வருகிறார்களாம்.


காரை சுற்றியே ரம்யா பாண்டியன் போட்டோஸ்கள் இருப்பதால் காரை பார்க்கவா?? ரம்யா பாண்டியனை ரசிக்கவா என்று ஒரு சில ரசிகர்கள் தெரியாமல் திணறி வருகிறார்கள். என்னதான் இவர் விதவிதமான போட்டோக்களை எடுத்து இருந்தாலும் ஏதாவது விசேஷம் உண்டா??என்று சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

வெள்ளித்திரைக்கு சென்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மீண்டும் வருவாரா என்று ரசிகர்கள் பலர் ஆர்வத்தோடு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி இந்த மாதிரி ஒரு போட்டோ சூட்டை எடுத்து அனுப்புங்கள் என்று ரசிகர்கள் அப்ளிகேஷன் கொடுத்து வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...