மறைக்கவேண்டியதை வெளிச்சம்போட்டு காட்டிய நடிகை ஆண்ட்ரியா!

3 years ago 449

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் அறிமுக நடிகையாக பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா. 

இதையடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் அதிலும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


சினிமாவை தாண்டி போட்டோஹுட்டில் ஆர்வம் கொண்ட ஆண்டிரியா அவ்வப்போது க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிடும் சில புகைப்படங்கள் வரம்பு மீறியதாக இருந்து வருகிறது.

அங்கங்கள் தெரிய இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டலும் செய்து வருகிறார்கள். தற்போது மறைக்க வேண்டிய ஆடையை மறைக்காமல் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...