மாகாபா ஆனந்தின் மனைவி யார் என்று தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

3 years ago 396

மாகாபா ஆனந்த் என்றாலே அனைவருக்கு டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும். 

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மாகாபா ஆனந்த்., பலபேர் சினிமாவில் நுழைய இவரின் உதவி பெரிய பங்காக இருந்திருக்கிறார்.

மாகாபா ஆன்ந்த அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

பக்கத்தில் தானும் அவரது மனைவி சுசன் ஜார்ஜ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனைக்கண்ட ரசிகர்களும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...