மாடர்ன் உடையில் பளபளக்கும் நடிகை கீர்த்தி.... வெளியான புகைப்படம்.!!

3 years ago 378

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக சாணி காகிதம், அண்ணாத்த உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக உள்ளன. 

ரஜினிக்கு பிள்ளையாக நடித்ததை தொடர்ந்து தெலுங்கில் பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் பல பளபளக்கும் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. 

இதில் கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...