மாலத்தீவில் நிற்கும் ரைசா.. ரசிகர்கள் ஷாக்... நீங்களே பாருங்க!

3 years ago 348

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரைசா வில்சன். அதையடுத்து’ தனுசு ராசி நேயர்களே’திரைப்படத்தில் நடித்தார்.

தற்போது தி சேஸ், ஆலிஸ், காதலிக்க யாருமில்லை,FIR, ஹேஸ்டேக் லவ் இப்படி 5 படங்களில் பசியாக உள்ளார் ரைசா. 

இப்போது மாலத்தீவில் எடுத்த படங்களை ரைசா வெளியிட்டுள்ளார். அவை வைரலாகியுள்ளன.




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...