மாலத்தீவில் பிக்பாஸ் நடிகை.. பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்..

3 years ago 302

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களை தன் மயக்கவைக்கும் தமிழால் கவர்ந்தவர் ரைசா. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல படங்களில் கமிட்டாகினார்.

ரைசா அறிமுகமான முதல் படத்திலேயே லிப்கிஸ், கவர்ச்சி என மொத்தமும் குத்தகைக்கு எடுத்து ஒரு உருட்டு உருட்டினார். 

இதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் கிறங்கி விட்டனர். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு நல்ல பெயரை சம்பாதித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அடிப்படையில் மாடலான இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப்பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மாலத்தீவில் ஜாலியாக நாட்களை கழித்து வரும் ரைசா, பிகினி உடையில் எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...