மாஸ்டர் லுக்குக்கு மாறிய கவின்… வைரலாகும் புகைப்படம்

3 years ago 338

சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தின் மூலம் வெளிவுலகுக்கு அறிமுகமானவர் கவின். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பல ரசிகர்களை பெற்றார்.

இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவின், மாஸ்டர் விஜய் கெட்டப்பில் செக்கெட் சர்ட் அணிந்து சென்று இருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஐடி கார்டு, ஹெட் செட் போட்டு விஜய் தோற்றத்திற்கு மாற்றி இருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...