மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஷிவானி... என்ன பாட்டு தெரியுமா?

3 years ago 352

பிக்பாஸ் 4வது சீசனில் சின்ன பெண்ணாக நுழைந்தவர் ஷிவானி. நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட போட்டோக்கள், நடன வீடியோக்கள் மூலம் அதிகம் பிரபலமானார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் இதுவரை நடன வீடியோ வெளியிடாமல் இருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் வடிவேலு பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CLBbd2SHIcG/

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...