மீண்டும் சீரியலில் நடிக்க வந்த நடிகை தேவயானி- எந்த சீரியல்தெரியுமா?

3 years ago 355

கோலங்கள் என்ற சீரியல் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை தேவயானி. படங்களில் கலக்கியிருந்தாலும் அவர் நடித்த சீரியல் தான் அதிகம் கொண்டாடப்பட்டது.

அந்த சீரியலுக்கு பின் தொலைக்காட்சி பக்கம் அவரை காணவில்லை. தற்போது தேவயானி மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியுள்ளார். அவர் ஜீ தமிழில் புதிதாக தொடங்க இருக்கும் புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடிக்க இருக்கிறாராம்.

இந்த சீரியல் Aggabai Sasubai மராத்தியில் உருவான சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...