மீண்டும் திருமணத்திற்கு தயார்... வெளிப்படையாக கூறிய நடிகர் விஷால்.

3 years ago 350

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் சக்ரா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சில வருடங்களுக்கு முன் நடிகர் விஷாலுக்கு அனிஷா என்பவருடன் திருமணம் நடைபெற இருந்தது. ஏன் இந்த திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றுபோனது.

இதற்கு விஷால் தான் காரணம் என்று சில தரப்பில் இருந்து கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால் இது குறித்து நடிகர் விஷால் தனது வாய்யை திருக்கவில்லை.

இந்நிலையில் முதல் முறையாக நடிகர் விஷால் தனது திருமணம் நின்று போனது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் பேசிய விஷால் "என்னுடைய திருமண விஷயத்தில் சில விஷயங்கள் கை மீறிச் சென்று விட்டன. தற்போதைக்கு நான் சிங்கிள் தான் மிங்கிளாக ரெடி " என கூறியுள்ளார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...