மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் சுதீப்

3 years ago 215

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வந்தாலும், மலையாளம் மற்றும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

கன்னட பிக்பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் சுதீப். கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுதீப் தொகுத்து வழங்கவில்லை.

அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒரு வாரம் அவரை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

அதன்பேரில் கடந்த வார நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கவில்லை. இந்த நிலையில் தனது உடல்நிலை சீராகிவிட்டதாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சுதீப், இந்தவாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...