மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் சித்தார்த்

3 years ago 237

தனுஷ் நடித்த ’மாரி’ ’மாரி 2’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி மோகன். இவர் மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. 

ஆனால் தற்போது சித்தார்த் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பாலாஜி மோகன் இயக்கத்தில் ’காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். இவர்கள் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...