மீண்டும் பெயரை மாற்றி வைத்துக்கொண்ட சமந்தா !

3 years ago 379

கடந்த சில நாட்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த சமந்தா - நாக சைதன்யா பிரிவு நேற்று அதிகாரப்பூர்வமாக அவர்களே அறிவித்து இருந்தனர்.

நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின் பிரிந்துள்ள இவர்களின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

மேலும் இவர்களின் பிரிவு குறித்த பேச்சு ஆரம்பிக்கப்பட்டதே சமந்தா தனது சமூக வலைத்தளங்களில் இருந்த அக்கினேனி என்ற குடும்ப பெயரை மாற்றி வைத்ததில் இருந்து தான் தொடங்கியது.

இந்நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக பிரிந்துள்ள சமந்தா ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் தனது பெயரை மாற்றியுள்ளார்.

ஆம், S என இருந்த பெயரை தற்போது Samantha என பழையபடி மாற்றியுள்ளார். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...