முகம்சுழிக்கும் படி சர்ச்சை நடிகை வெளியிட்ட வீடியோவால் ஷாக்!

3 years ago 369

பிரபலங்கள் பற்றி அவதூறாக பேசி சிக்கி பிரபலமானவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. சமீபத்தில் தெலுங்கு நட்சத்திரங்களை தவிர்த்து தமிழ் பிரபலங்களை பற்றி கொச்சையாக பேசி வந்தார். 

முன்னணி நடிகர் நடிகைகளையும் விட்டு வைக்கவில்லை. இது ஒரு பக்கமிருக்க இணையத்தில் ஹாட் சென்ஸ்சேஷனல் புகைப்படங்களை வீடியோக்களை இரட்டை அர்த்ததில் வார்த்தைகளை பயன்படுத்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது, தன் சேலை கட்டுவதை வீடியோவாக எடுத்து, எனக்கு சேலை கட்டத் தெரியாது நீங்கள் வேனா கட்டி விடுகிறீர்களா என அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...