முதன் முறையாக நீச்சல் உடையில் VJ தியா மேனன்

3 years ago 378

கிரேஸி கண்மணி, கால்மேல காசு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் தியா மேனன், கேரளத்து வரவு. 

சென்னை நகரின் கடைகளில் ஏறி இறங்கி அங்கே என்ன கிடைக்கும் என்று சொல்வது முதல் முக்கியமான இடங்களை பற்றி விளக்கி சொல்வதும் தான் கிரேஸி கண்மணியின் வேலை. 

 

ஸ்டூடியோவுக்குள் இருந்து கொண்டு நேயர்களுடன் போனில் பேசி கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்பவர்களின் போனுக்கு ரீ சார்ஜ் பண்ணிவிடுவது கால்மேல காசு நிகழ்ச்சி. 

 

கேரளத்து வரவான இவர் சன் டிவியில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். நாளுக்கு நாள் இவரது அழகு கூடிக்கொண்டே செல்வதால் ரசிகர் பட்டாளமும் இவருக்குப் பின்னால் படையெடுத்து வருகின்றனர். 

 

அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். இதுவரை கவர்ச்சி இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வந்தார். 

 

ஆனால் இந்த முறை அனைவருக்கும் டப் கொடுக்கும் வகையில் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 

இந்த அழகையா இவ்வளவு நாளா பூட்டி வைத்திருந்தார்கள் என ரசிகர்கள் கமெண்ட்டுகளில் தங்களது ஆசையை அள்ளித் தெளித்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...