முதன்முதலில் ரஜினி வாங்கிய கார்! செம மாஸ்ஸாக அவர் ஒட்டி வரும் வீடியோ

3 years ago 471

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார்.

இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதும் உள்ளது.

மேலும் தனது உடல் பரிசோதனைகாக அண்மையில் ரஜினி சிறப்பு அனுமதியுடன் அமெரிக்கா சென்றார், மேலும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ரஜினியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தர்பார் பட இசைவெளியீட்டு விழாவில் ரஜினி தான் முதன்முதலில் சொந்தமாக வாங்கிய கார் குறித்து செம மாஸாக பேசியிருப்பார்.

மேலும் அந்த காரை ரஜினி செம மாஸ்ஸாக ஒட்டி வரும் பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...