முதல்முறையாக தனது காதலனின் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா! இவர்தான் அந்த ரகசிய காதலனா?

3 years ago 394

களவாணி, மெரினா, மூடர் கூடம் படங்களின் மூலம் கதாநாயகியாக தமிழில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஓவியா.

இதன்பின் சில சில படங்கள் நடித்து வந்தாலும், பிக் பாஸ் சீசன் 1 தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி தந்தது.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆர்வ என்பவருடன் நடிகை ஓவியா காதலில் இருந்தார். ஆனால் இவர்களது காதல் நீடிக்கவில்லை.

சமீபத்தில் தான் நடிகர் ஆரவ்விற்கு இளம் நடிகையுடன் திருமணம் நடந்து முடிந்தது. நடிகை ஓவியா சில வாரங்களுக்கு முன் ‘ Love ‘ என பதிவு செய்து ஒரு ஆண் நபருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த ஆண் நபருடன் நடிகை ஓவியா சமீபத்தில் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...