முதல்வர் ஸ்டாலினுடன் தல அஜித், ஷாலினி இருக்கும் அரிய புகைப்படம்... கூடவே, பிரபல நடிகரும்!

3 years ago 329

சாதாரண பைக் மெக்கானிக்காக தன் வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எந்த பிண்ணனியும் இல்லாமல் இன்று முக்கிய இடத்துக்கு வந்திருக்கிறார் அஜித்.

அஜித் தனது திரைப்பட விழாக்களுக்கு கூட அதிகம் தலைகாட்ட மாட்டார். இதனாலே அஜித் படங்களுக்கு ஆடியோ ரிலீஸ் பங்சன்களும் நடப்பது இல்லை. அஜித் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதும் இல்லை. 

 

தல அஜித், அவரது ஷாலினி, நடிகர் பிரசாந்த் ஆகியோர் தமிழகத்தின் இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மு.க.ஸ்டாலினை அரசியல்வாதியாகத்தான் பலரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர் ஆரம்ப காலத்தில் சினிமா, நாடகங்களிலும் நடித்திருக்கிறார். 

தல அஜித் குடும்பமும், நடிகர் பிரசாந்த்ம், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் இப்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...