முத்தம் கொடுத்த நடிகை ராஷ்மிகா.. அதிர்சியடைந்த ரசிகர்கள்!

3 years ago 533

தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 

தமிழில் கார்த்தி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார். 

மேலும் தற்போது தெலுங்கில் புஷ்பா, ஹிந்தியில் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் புஷ்பா படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிகை ராஷ்மிக்கா நடித்துள்ளார்.

இதனை பலரும் விமர்சனமும் செய்துள்ளனர். நடிகை ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். 

அந்த வகையில் தற்போது தனது பிடித்த நாய் குட்டிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...