முல்லையின் தங்கையை பார்த்தீர்களா.? ஷாக்கான ரசிகர்கள்!

3 years ago 352

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடராகும். இதில், முல்லை கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இது ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை என்ற காரணத்தால் வெகு சீக்கிரமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.

முல்லை ஜீவாவை திருமணம் செய்து கொள்ளும் வேலையில், மீனா வந்து தடுத்த காரணத்தால் அவர்களை திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இவர்களுக்கு இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. 

இவர்கள் இருவருடைய ரொமான்ஸையும் பார்ப்பதற்காகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் பிரபலப்படுத்த துவங்கினர். இது சித்ராவிற்கும் ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொண்டார். 

இது அவருடைய ரசிகர்களை பெரிதும் பாதித்தது. இந்த நிலையில், அவருக்கு பதில் முல்லை கதாபாத்திரத்தை பாரதிகண்ணம்மா சீரியல் காவ்யா நடித்து வருகின்றார். 

ஆனால், சித்ராவை வரால் ரீபிளேஸ்மென்ட் செய்ய முடிந்ததா என்றால் இல்லை என்றே அவருடைய ரசிகர்கள் பதில் கூறுகின்றனர்.

இந்த நிலையில், தற்போது நடிகை காவ்யா அறிவுமணி தனது தங்கையுடன் சேர்ந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...