மூளை அருகே ஆபரேஷன் செய்ததற்குப் பிறகு அர்ச்சனா போட்ட முதல் பதிவு

3 years ago 503

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் விஜே அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

பின்னர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று விஜய் டிவியில் ஐக்கியமானார். தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக்கிங் லிஸ்ட் இதோ.!!

இவருக்கு 20 நாட்களுக்கு முன்னர் மூளை இருக்கு சிறு பிரச்சினை இருப்பதாக கூறி ஆபரேஷன் நடைபெற்றது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அர்ச்சனா தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராம் வந்துள்ளார். 

தன்னுடைய மகளுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு அவர் அதிக ஊக்கம் கொடுத்ததாக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். மேலும் தற்போது நலமுடன் இருப்பதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வெகு விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...