மெகா ஹிட் படத்தை மற்றொரு நடிகருக்கு சிபாரிசு செய்த அஜித், இறுதியில் நடித்த விஜய்

3 years ago 294

தல அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். அஜித் ஆரம்பக்காலத்தில் ஒரு சில படங்களை தவிர்த்து அது மெகா ஹிட் எல்லாம் ஆகியுள்ளது.

அப்படி அஜித் தவறவிட்ட படம் தான் பத்ரி, இப்படத்தின் கதை முதலில் அஜித்திடம் தான் கூறியுள்ளனர். ஆனால், அவர் இதை பவன்கல்யாண் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூற தெலுங்கில் எடுத்துள்ளனர்.

பின், அதையே விஜய் ரீமேக் செய்து நடித்து மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...