மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மஹேஸ்வரியின் மரணத்துக்கு காரணம் என்ன..? வெளியான அதிர்ச்சி தகவல்

3 years ago 674

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்று மெட்டி ஒலி. மிகப்பெரிய ஹிட்டான இந்த சீரியல், சமீபத்தில் கொரோனா காலகட்டத்திலும் ரீ டெலிகாஸ்ட் செய்து  போதும் அனைவராலும் வரவேற்கப்பட்டது.

இந்த சீரியலில் விஜி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை உமா மஹேஸ்வரி. இவர் நேற்று தீடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த திரைபிரபலன்களும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நடிகை உமா மஹேஸ்வரி எப்படி மரணமடைந்துள்ளார் என்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை உமா மஹேஸ்வரிக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துள்ளதாம். இந்த நோயில் இருந்து மீண்டு வர முடியாத நிலையில் நடிகை உமா மஹேஸ்வரி கஷ்டப்பட்டராம். இதன் காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...