மெளனராகம் சீரியல் நாயகியா இது? மாடர் உடையில் கொடுத்த போசை பாருங்க..

3 years ago 511

முன்பெல்லாம் வெள்ளித்திரைக்குத் தான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. 

அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது. அதிலும் விஜய் டிவியில் ஒரே ஒரு சீரியலில் தலைகாட்டிவிட்டால் வேற லெவலில் பேமஸ் ஆகிவிடுகிறார்கள். 


அந்தவகையில் விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகிவரும் தொடர் தான் மெளன ராகம். இப்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ரவீனா தாஹா ஹீரோயினாக நடித்துவருகிறார்.இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக ராட்சசன், ஜில்லா படங்களில் அசத்தியிருந்தார்.

ரவீனா தாஹா எப்போதுமே சோசியல் மீடியாக்களில் செம ஆக்டிவாக இருப்பார். சீரியலில் குடும்ப குத்துவிளக்காகவே வரும் அம்மணி, இப்போது செம மாடர்ன் உடையில் ஒரு போஸ் கொடுத்துள்ளார். இந்த படம் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...