மேக்கப் இல்லா புகைப்படத்தை வெளியிட்ட மணிமேகலை...எப்படி இருக்கார் தெரியுமா?

3 years ago 298

தொகுப்பாளினியாக தனது பணியை தொடங்கியவர் மணிமேகலை. அதில் பிரபலமான அவர் இடையில் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அந்த நேரத்தில் தொலைக்காட்சியை வேலையை நிறுத்திவிட்டு விஜய் டிவிக்கு வந்தார். இதில் மணிமேகலை சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.

இப்போது ஹிட் ஷோவான குக் வித் கோமாளி 2 சீசனிலும் கலக்கி வருகிறார். எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் அவர் மேக்கப் இல்லா தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதற்கு ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் நன்றாக தான் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...