மேக்கப் போடாமல் ரசிகர்களுக்கு ஷாக்கு கொடுத்த நடிகை மீனா.. இந்த வயதிலும் இவ்வளவு அழகா!!

3 years ago 349

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, அதன்பின் இளம் கதாநாயகியாக தமிழக மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை மீனா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.


சமீபத்தில் கூட மலையாளத்தில் மோகன்லாலுடன் இவர் இணைந்து நடித்து வெளியான த்ரிஷ்யம் 2 படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களிடம் இருந்து கவனத்தை பெற்று வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் தனது புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...