மேக்கப் போடாமல் லிப்டில் நடிகை ஆண்ட்ரியா எடுத்த வைரல் போட்டோ ..

3 years ago 180

வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம் 1,2, மாஸ்டர் என சிறந்த கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்  நடிகை ஆண்ட்ரியா.

மேலும் தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

இந்நிலையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் லிப்டில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...