மேலாடை மட்டும் போட்டு போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி.. வர்ணிக்கும் நெட்டிசன்கள்!

3 years ago 391

திவ்யா துரைசாமி பிடெக் முடித்து விட்டு செய்தி வாசிப்பாளராக சன் நியூஸ் தொலைக்காட்சியில் தொடங்கி புதிய தலைமுறை வரை வேலை பார்த்துள்ளார். 

தினமும் செய்தியை கேட்கிறார்களோ இல்லையோ இவரின் குரல் மட்டும் அழகில் மயங்கிய ரசிகர்கள் அதிகம் உண்டு.

அதிக அளவில் கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து வரும் திவ்யா துரைசாமியின் புகைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.


மேலாடையை மட்டும் போட்டு முழு தொடை தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார் திவ்யா துரைசாமி. 

இதைப் பார்த்து ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்ப்பது மட்டுமல்லாமல் கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...