மேலாடையை கழட்டி கவர்ச்சி விருந்து வைத்த சுரபி... நடுங்கிபோன ரசிகர்கள் !

3 years ago 406

சினிமாவில் முன்பெல்லாம் கவர்ச்சியாக நடிப்பதற்கென்று பிரத்தியேகமாக நடிகைகள் இருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஹீரோயின்களே அதையும் சேர்த்தே செய்யத் துவங்கி விட்டனர்.

அதேபோல் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தங்கள் கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்த பட்டியலில் இப்போது நடிகை சுரபியும் இணைந்து இருக்கிறார்.

2013 -‌ இல் இவன் வேற மாதிரி படம் மூலம் அறிமுகமான கொடுத்த சுரபி அப்போது அப்படி இப்படி காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்தார்,இப்போது தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார்.


ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதிலும் இப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். அம்மணியின் கைவசம் இப்போது இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன.

இந்நிலையில், முன்னழகு தெரியும்படி இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் தான் இப்போதைய டிரெண்டிங்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...