மேலும் ஒரு முன்னணி பிரபலம் கொரோனாவால் பலி ! திரையுலகினர் அதிர்ச்சி

3 years ago 680

பிரபல தெலுங்கு நடிகர்  தும்மலா நரசிம்ம ரெட்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஜார்ஜ் ரெட்டி, நானெ ராஜூ நானெ மந்த்ரி, உமா மகேஸ்வரா உக்ர ரூபாஸ்யா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் டிஎன்ஆர். 

இந்நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். தும்மலா நரசிம்ம ரெட்டியின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அதிகமான மறைவுகள் திரையுலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அனைவரும் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...