தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர்.
இந்நிலையில் மைக்கேல் ஜாக்சன் போல் வேடம் அணிந்திருக்கும் ஒரு நபருடன் தல அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.